Kalakendra Humour & Drama
Kalakendra Humour & Drama
  • Видео 912
  • Просмотров 37 248 853
சாதாரண கிளப் எலெக்ஷன், வெற்றி பெற்றால் தான் சாதனை அப்படின்னு நினைக்கிறேன் - சோ l Enge Brahmanan
சாதாரண கிளப் எலெக்ஷன், வெற்றி பெற்றால் தான் சாதனை அப்படின்னு நினைக்கிறேன் - சோ l Enge Brahmanan
Kalakendra Humour & Drama
If you like Drama and Humour, you found the perfect place. We at Kalakendra are finding ways to keep you connected with what you love. Step back in time, as we open our Pandora box with an array of rare Tamil plays and humour Club shows, all on a single platform!
Kalakendra has a neat selection of shows worth watching - like Cho Ramaswamy, Crazy Mohan, Kathadi Ramamurthy, Y.G.Mahendran, Saavi, S.V.Sekar’, Vishu, Mouli etc. We have fantastic humour speeches by speakers like Prof .Mohanasundaram , Bharthy basker , sukhisivam , Prof .Ganansambathan , Prof.Ramachandran facil...
Просмотров: 3 153

Видео

நாளை என்பதெல்லாம் நம் கையில் இல்லை, இறைவனிடத்தில் இருக்கிறது - Cho l Enge Brahmanan
Просмотров 22 тыс.21 день назад
நாளை என்பதெல்லாம் நம் கையில் இல்லை, இறைவனிடத்தில் இருக்கிறது - Cho l Enge Brahmanan Kalakendra Humour & Drama If you like Drama and Humour, you found the perfect place. We at Kalakendra are finding ways to keep you connected with what you love. Step back in time, as we open our Pandora box with an array of rare Tamil plays and humour Club shows, all on a single platform! Kalakendra has a neat s...
Enge Brahmanan - Cho l Part 7
Просмотров 1,4 тыс.Месяц назад
SUBSCRIBE to get the latest #kalakendrachannel: bit.ly/KalakendraSubscribe Connect with Kalakendra Online: Visit the Kalakendra Live WEBSITE: bit.ly/KalakendraOnline Like Kalakendra on FACEBOOK: bit.ly/LikeKalakendra Subscribe Kalakendra on RUclips: bit.ly/KalakendraSubscribe About Kalakendra: Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vib...
Entertainment l Comedy l Speech l Hillarious Talk by Mohanasundaram l Krish Sweets
Просмотров 1,3 тыс.Месяц назад
Hillarious Talk by Mohanasundaram | #mohanasundaram | #speech | #comedy | #entertainment SUBSCRIBE to get the latest #kalakendrachannel: bit.ly/KalakendraSubscribe Connect with Kalakendra Online: Visit the Kalakendra Live WEBSITE: bit.ly/KalakendraOnline Like Kalakendra on FACEBOOK: bit.ly/LikeKalakendra Subscribe Kalakendra on RUclips: bit.ly/KalakendraSubscribe About Kalakendra: Kalakendra is...
Entertainment l Speech l Kalakendra Hillarious Talk by Cho about Director K Balachander
Просмотров 49 тыс.Месяц назад
Cho's Interactions With Director K Balachandar | #cho | #kbalachander SUBSCRIBE to get the latest #kalakendrachannel: bit.ly/KalakendraSubscribe About Balachander: Kailasam Balachander (9 July 1930 - 23 December 2014) was an Indian director, producer, writer, actor, playwright, stage conductor, and comedian who worked mainly in the Tamil film industry. He was well known for his distinct film-ma...
Advice From Crazy Mohan l #crazymohan l #Crazy
Просмотров 558Месяц назад
Advice From Crazy Mohan l #crazymohan l #Crazy
Kalyani Raga - Humour Club - Madurai G S Mani
Просмотров 1,3 тыс.Месяц назад
Kalyani Raga - Humour Club - Madurai G S Mani
Yoga Day l The Wellness Concept Yoga l International Day of Yoga on June 21, 2024
Просмотров 1572 месяца назад
Yoga Day l The Wellness Concept Yoga l International Day of Yoga on June 21, 2024
Cho - Enge Brahmanan
Просмотров 2,9 тыс.2 месяца назад
Cho - Enge Brahmanan
Yoga l The Wellness Concept Yoga l International Day of Yoga on June 21, 2024
Просмотров 4182 месяца назад
Yoga l The Wellness Concept Yoga l International Day of Yoga on June 21, 2024
Modiji Speech - Thuglak l Modi Speech l Cho Ramaswamy l Thuglak l Rajini l Lal Krishna Advani
Просмотров 8212 месяца назад
Modiji Speech - Thuglak l Modi Speech l Cho Ramaswamy l Thuglak l Rajini l Lal Krishna Advani
Modi ji - Narendra Modi & Cho's speech l Cho's Thuglak 38th Anniversary 2008
Просмотров 4072 месяца назад
Modi ji - Narendra Modi & Cho's speech l Cho's Thuglak 38th Anniversary 2008
#Enge Brahmanan l உண்மையாகவே சந்திரனில் மனிதனின் கால் பதிந்ததா ? சோ
Просмотров 7143 месяца назад
#Enge Brahmanan l உண்மையாகவே சந்திரனில் மனிதனின் கால் பதிந்ததா ? சோ
பகவத் கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணரையே Accused ஆகா பார்க்கிறான் - Cho l #Enge Brahmanan
Просмотров 1,1 тыс.3 месяца назад
பகவத் கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணரையே Accused ஆகா பார்க்கிறான் - Cho l #Enge Brahmanan
#Enge Brahmanan - யார் இந்த நந்தினி - Cho
Просмотров 7573 месяца назад
#Enge Brahmanan - யார் இந்த நந்தினி - Cho
மாத்ரு பஞ்சகம் - Composed by Adi Shankaracharya l #kalakendra
Просмотров 1,7 тыс.3 месяца назад
மாத்ரு பஞ்சகம் - Composed by Adi Shankaracharya l #kalakendra
கவிஞர் வாலி - நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாய் இன்றி வேறில்லை
Просмотров 3333 месяца назад
கவிஞர் வாலி - நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாய் இன்றி வேறில்லை
Comedy l Speech l Hillarious Talk by Mohanasundaram
Просмотров 9123 месяца назад
Comedy l Speech l Hillarious Talk by Mohanasundaram
Lakshmi - Actor l Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
Просмотров 59 тыс.3 месяца назад
Lakshmi - Actor l Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
பாலசந்தர் ( கே.பி.சார் ) மிக சிறந்த director - சோ
Просмотров 1,2 тыс.3 месяца назад
பாலசந்தர் ( கே.பி.சார் ) மிக சிறந்த director - சோ
Comedy Speech l Entertainment l Laughing l Shanmugha Vadivelu l Humourclub Triplicane Chapter
Просмотров 1 тыс.3 месяца назад
Comedy Speech l Entertainment l Laughing l Shanmugha Vadivelu l Humourclub Triplicane Chapter
Varshabuvaneswari - Harikhatha l Krishna Gana Sabha
Просмотров 4573 месяца назад
Varshabuvaneswari - Harikhatha l Krishna Gana Sabha
Comedyspeech l Pulavar Ramalingam l Humour Club International Triplicane Chapter l 2016
Просмотров 7113 месяца назад
Comedyspeech l Pulavar Ramalingam l Humour Club International Triplicane Chapter l 2016
மோடி அவர்கள் நாணயமானவர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறினார் - திரு . குருமூர்த்தி அவர்கள்
Просмотров 7764 месяца назад
மோடி அவர்கள் நாணயமானவர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறினார் - திரு . குருமூர்த்தி அவர்கள்
சிதம்பரத்தின் ஊழல் ( P. Chidambaram ) - 2013 இருந்து தொடர்ச்சியாக கூறிவருகிறேன் - திரு.குருமூர்த்தி
Просмотров 1,2 тыс.4 месяца назад
சிதம்பரத்தின் ஊழல் ( P. Chidambaram ) - 2013 இருந்து தொடர்ச்சியாக கூறிவருகிறேன் - திரு.குருமூர்த்தி
மோடி அவர்கள் தமிழை நேசிப்பதை போல , அதிமுக மற்றும் திமுக நேசிப்பதில்லை - திரு.குருமூர்த்தி
Просмотров 1,1 тыс.4 месяца назад
மோடி அவர்கள் தமிழை நேசிப்பதை போல , அதிமுக மற்றும் திமுக நேசிப்பதில்லை - திரு.குருமூர்த்தி
Mohanasundaram l KalaKendra youtube Channel Promo
Просмотров 3004 месяца назад
Mohanasundaram l KalaKendra youtube Channel Promo
HC - Speech by Professor Manonmani l Kavignar Kannadasan
Просмотров 1,8 тыс.4 месяца назад
HC - Speech by Professor Manonmani l Kavignar Kannadasan
குடும்ப ஊழல் ,குடும்ப அரசியல் இரண்டையும் ஒழிக்க பிஜேபியால் மட்டும்தான் முடியும் - திரு.குருமூர்த்தி
Просмотров 3564 месяца назад
குடும்ப ஊழல் ,குடும்ப அரசியல் இரண்டையும் ஒழிக்க பிஜேபியால் மட்டும்தான் முடியும் - திரு.குருமூர்த்தி
சோவின் ஆசியாலும் , வாசகர்களின் ஒத்துழைப்பையும் தொடர்ந்து துக்ளக் பத்திரிக்ககை தொடர்கிறது
Просмотров 7284 месяца назад
சோவின் ஆசியாலும் , வாசகர்களின் ஒத்துழைப்பையும் தொடர்ந்து துக்ளக் பத்திரிக்ககை தொடர்கிறது

Комментарии

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 18 часов назад

    Dear Cho, What you mentioned the decorum for the Brahmins belongs not to Kali Yuga and the tradition and culture is entirely different from Ramayan period. How can you expect this kind of austere Life of Brahmins while Karunanidhi was the CM of this State? Is it possible for any austere Brahmin to lead the life with his family in this present advanced scientific World? Can you expect Rajaji to beg and lead the life of austere Life as you mentioned which are found in Vedas? The life you led during your period is entirely different from the modern generation life style. Don't you know what will happen to a true Brahmin surrounded by Sudras of hooligans and rowdies? Can you cite any Brahmin who is Hooligan or rowdy? Can a deer live comfortably in the den of a lion?

  • @SanthiKumar-1970
    @SanthiKumar-1970 День назад

    தமிழ் புலவர் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் தந்த கொடை பரதக்கலை,அதை மறைக்கவே முனிவர் கொடுத்தார் தேவர் கொடுத்தார் எனும் சூழ்ச்சிக் கதை....

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j День назад

    Revlousation

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 День назад

    ஏண்டா நடிக்கிற கொஞ்ச நாள் நீங்கள் காலு இருந்து பாரு நாங்க தலையா இருக்கிறோம் பிச்ச வேணா எடுப்பீங்க உடம்பில் வேர்வை வர மாதிரி விவசாயம் பண்ணுங்கடா

  • @MsArchana411
    @MsArchana411 День назад

    Where to watch all these episodes?

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw День назад

    அட பேமானி இப்படி பேசி பேசி ஊரை ஏமாற்றி ஆட்சியை பிடித்தீர்களே ஒரேயொரு ரூபாய் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தியா?

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 День назад

    Very well said 👌🏻

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 День назад

    Very useful explanation for young generations 👏🏻.

  • @umamaheshwari8398
    @umamaheshwari8398 День назад

    Full video please

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 2 дня назад

    Cho was a fraud

  • @ramachandranp-ef6ju
    @ramachandranp-ef6ju 2 дня назад

    💐

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 дня назад

    Video voda paatha nalla irukum

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 2 дня назад

    பிரதமர் மோடிக்காக சோ எழுதிய நாடகம் முகமது பின் துக்ளக் மோடி பத்து வருஷம் மோடி

  • @arulmozhi2493
    @arulmozhi2493 2 дня назад

    அதன் நடந்ததை பார்க்க சோ இல்லாமல் போய்விட்டார்

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 дня назад

    இவர் காலத்தில் பத்திரிகை தொலைக்காட்சி எல்லாம் 100 சதவீதம் இவர்கள் சமூகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது இவர்கள் கூறுவது செய்வது தான் உண்மை என்று நம்மீது திணிக்கப்பட்ட கருத்துக்கள் அதற்கு பிறகு இவர்களிடத்தில் இருந்து 97 சதவீத மக்கள் பத்திரிகை ஊடகம் இரண்டிலும் ஆதிக்கம் செய்த காரணத்தினால் தான் நமக்கான தேவை பூர்த்தி ஆனது என்னவே துக்ளக் மட்டுமே உண்மை என்று இருந்ததை நமது இளைஞர்கள் அரசியல் தலைவர்கள் உடைத்தனர்

  • @user-ol4im3op5q
    @user-ol4im3op5q 3 дня назад

    ஒளறுவாயன்

  • @Sachin-jp2jh
    @Sachin-jp2jh 3 дня назад

    சூப்பர் ஆளு சூப்பர் பேச்சு என்ன அறிவு என்ன என்னன்னு சொல்றது அப்பப்ப

  • @MohanRaj-hw8jj
    @MohanRaj-hw8jj 3 дня назад

    பழ கருப்பையா அண்ணா திமுகவிலும் இருந்திருக்கிறார்,,,, இவரைப் போன்றவர்கள் அதிகம் பேசக்கூடியவர்கள் கொள்கையில் நிலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்,,,, சோ அவர்கள் இறந்துவிட்டபின் கருப்பையா அவர்கள் தடுமாறி போய்விட்டார் கண்டபடி பேச ஆரம்பித்தால் யார் நல்லவர் என்பதை நேரடியாக சொல்ல விரும்பவில்லை,, இவருடைய மகன்தான் கரு பழனியப்பன் சினிமா டைரக்டர்,, என்கிறார்கள்,,, பழ கருப்பையாவின் பேச்சையாவது ஒரு நேரத்தில் ஏற்றுக்கொள்ளலாம் இவரது மகன் பேச்சு,,, எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத வன்மையான பேச்சு

  • @surabhicater2527
    @surabhicater2527 3 дня назад

    💯💯💯💯💯💯

  • @jamalarabily
    @jamalarabily 3 дня назад

    அம்மாவோட பினாமி கம்பெனிகளில் இவர் இயக்குநராக இருந்தார்😊

    • @user-ol4im3op5q
      @user-ol4im3op5q 3 дня назад

      மது ஆலையில் பங்குதாரர்

  • @happysad4828
    @happysad4828 3 дня назад

    Separately together 😂😂😂😂

  • @ka.p.sivagnanam5873
    @ka.p.sivagnanam5873 3 дня назад

    அரசியல் சாக்கடை என்பதால்தான் சோ அதில் நீந்தி அதையே தின்று பிழைத்து வந்தான்.

  • @ilangkumaranudayashankar8248
    @ilangkumaranudayashankar8248 3 дня назад

    தகவல் fake

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 3 дня назад

    அரசியல் மிகவும் முக்கியமானது. ஏனெனில் மக்களின் வாழ்க்கை முழுவதும் அரசியல் அமைப்பு தான் தீர்மானிக்கிறது. அரசியலில் ஈடுபாடு இருந்தால் தான் நமக்கு தேவையானதை நம்மால் பெற முடியும். மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு அரசியல் தானே. விவசாயிகள் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சுரண்டப் படுகிறார்கள்.

  • @vae2168
    @vae2168 4 дня назад

    நூ லோடு நூல் ஆடும். 😮😮😮

  • @vasukipillai1166
    @vasukipillai1166 4 дня назад

    சோ ராமசாமி good man missing Tamil nadu

    • @ganesannachimuthu4445
      @ganesannachimuthu4445 2 дня назад

      இப்படியா?then u dont know him He was md of sasikalas alcohol factory👌🏿

  • @user-ye3nl7hq7j
    @user-ye3nl7hq7j 4 дня назад

    மிக சரியான கருத்து

  • @vijaya8893
    @vijaya8893 5 дней назад

    பரதத்தில் தெய்வீகத்தையே வெளிப்படுத்த வேண்டும் மாறாக தன் பெருமைக்காக வெளிப்படுத்தும் போதும் வியாபார நோக்கில் ஆடும் போது அது சிறுமைப்படுகிறது இறைவனின் நூற்றெட்டுத் தாண்டவங்கள் எவ்வளவு தெய்வீகமானது அவ்வாறே தெய்வீகத்தை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் உடலசைவில் பரதம் என்றால் இந்த உலகில் கேட்கும் ஓசைகள் ஆட்டங்கள் இதை எப்படி குறிப்பிடுவது உலக இயக்கத்தில் நம்மால் கேட்க முடிவதில்லை அமைதியாக இருக்குமானால் இயற்கையில் நடக்கும் அதிசயங்கள் எண்ணிலடங்கா எங்கே நாம் அதைக் கேட்பது ? நாம தான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று நமக்கே தெரியலையே நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @krishnakumar-ub7rs
    @krishnakumar-ub7rs 5 дней назад

    மூடநம்பிக்கையின் மூத்த தலைவர் சோ

  • @sury39
    @sury39 5 дней назад

    saw it again after 3 years worth seeing;really wonderful idea mr Sri Vatsan

  • @ilangkumaranudayashankar8248
    @ilangkumaranudayashankar8248 5 дней назад

    2தல

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 5 дней назад

    CHO ORU P PAYAL.

  • @user-ye3nl7hq7j
    @user-ye3nl7hq7j 5 дней назад

    மிக சரியான கருத்து

  • @krishnakumar-ub7rs
    @krishnakumar-ub7rs 5 дней назад

    கலைஞரின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாத மனிதர் பழ கருப்பையா, ஜாதி வெறி கூட்டத்தில் அநாகரிக பேச்சு

  • @sekarn9473
    @sekarn9473 5 дней назад

    Suppar

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 5 дней назад

    Neatreil photeil adithu Jayalalitha veai palathadeaveai vimearichithi ulear.

  • @anandhir6678
    @anandhir6678 6 дней назад

    அந்த படங்கள் எல்லாம் ஸ்டுடியோவில் செட் செய்து எடுக்கப்பட்ட படங்கள் தான் அவைகள்

  • @maathavanariyatranam-oq4wl
    @maathavanariyatranam-oq4wl 7 дней назад

    One sider…. DMK and ADMK both are grabage but BJP theevadeeya party

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 7 дней назад

    இது முழுமையான வீடியோ இல்லை. "உயர்வதற்கு அதுதான் வழி...இந்தி உயர்வதற்கு..." என்று முடிப்பார் சோ.

  • @muthukhumars.s.5143
    @muthukhumars.s.5143 8 дней назад

    Legendary performance... Not expected in current and future times...

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 8 дней назад

    தலை கனம் பிடித்தவன்

  • @PACIFICNZ
    @PACIFICNZ 8 дней назад

    Neelu is a star comedian actor in Cho dramas in the 70s and 80s.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 9 дней назад

    இன்றும், வங்காள பிராமணர்கள் மீன் சாப்பிடுவர்.

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 9 дней назад

    சரியான கர்வம் பிடித்தவன். எல்லோரையும் மட்டம் தட்டுபவன்.

  • @venkatmuthu875
    @venkatmuthu875 9 дней назад

    Vayamudittu poda Pandey vedan brahmín Martin than paddikanum tarta sonnadhu Ashu yen a unta appen Veeti situada pakkoda

  • @muhammedgani9155
    @muhammedgani9155 10 дней назад

    காஞ்சி.. மதுரை.. பூரி.. திருப்பதி.. காசி.. இங்கு வாழும் பிராமணர்கள். இடம்... பல லட்சம் கோடி பணம் உள்ளது....

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 11 дней назад

    Exelent memories

  • @user-xw6vj9yg6w
    @user-xw6vj9yg6w 11 дней назад

    ஜாதி தெரியாதாமா? சூத்ராள் பேசின பிறகுதான் ஜாதியே தெரிய வரதா? ஜனங்களுக்கு தெரியாதோ என்னமோ. மீடியாவுக்கும் நோக்கும் ரொம்ப நன்னா தெரியுமே.

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 12 дней назад

    Gurumothe Uthanman

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 12 дней назад

    ChoB.J.P.eadupude